Thursday, October 30, 2025

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் Supervisor, Technician வேலைவாய்ப்பு




நிறுவனம் Chennai Metro Rail Limited
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் பல்வேறு
பணியிடம் சென்னை

1. பதவி: Supervisor

சம்பளம்: Rs.30,000/-

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: Diploma

TNRD Namakkal Recruitment 2025
8வது படித்திருந்தால் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் ஓட்டுநர் வேலை! சம்பளம்: Rs.19,500 | தேர்வு கிடையாது

2. பதவி: Technician 

சம்பளம்: Rs.27,014/-

கல்வி தகுதி: ITI

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.



தேர்வு செய்யும் முறை:

Document Verification
Screening (including Tamil language Reading, Writing and Speaking Proficiency Test, which is qualifying)
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் தேவையான கல்வி சான்றுகளுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.



சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் Supervisor, Technician வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000


குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Notification link 



No comments:

🚀 RRB JE ஆட்சேர்ப்பு 2025

notification PDF RRB JE ஆட்சேர்ப்பு 2025:  🔥 மெகா அறிவிப்பு : RRB-யில் 2569 ரயில்வே பணி!  * பணி அறிவிப்பு எண்: 05/2025  * பணிகள...